விக்சனரி பேச்சு:ஒலிப்புக் கோப்புகள் திட்டம்

நானும் கோப்புகளை உரிய பக்கத்தில் இணைக்க விரும்பி முயற்சித்தேன்.ச-வரிசையில் கடைசியாக இணைத்தக் கோப்பினை அறிந்து கொள்ளவே அரைமணிநேரம் ஆகிவிட்டது.கடைசியாக ச-வரிசையில் இணைக்கப்பட்டச் சொல்.சுனாமி என்பதனை அறிந்தேன். எனவே, இனி பதிவேற்றும் வரிசைக்குரிய திட்டத்தின் உரையாடல் பக்கத்தில் சில குறிப்புகளை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு பத்து சொல்லுக்கு இணைப்புகளை ஏற்படுத்துகிறேன். சரியா? எனக்கூறவும். வணக்கம். --06:05, 10 சனவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

கடைசி இணைப்பு

தொகு
  1. சுமதி  Y வரை, ஒலிக்கோப்பு இணைப்பு கொடுத்துள்ளேன். சரியா? --06:36, 10 சனவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
சரி இம்முறையை இனி பின்பற்றுகிறேன். இறுதியாகச் சேர்க்கப்பட்ட சொல்லினை திட்டப் பக்கத்தில் சுட்டி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:22, 10 சனவரி 2012 (UTC)Reply
Return to the project page "ஒலிப்புக் கோப்புகள் திட்டம்".