சுமதி
ஒலிப்பு
(கோப்பு)
சுமதி (பெ)
- நல்லறிவு
- அறிஞன்
- சுமைதலை. அது உன்மேற் சுமதி
- பாரம்
- மிகுதி. சரக்குச் சுமதியாய் வந்ததா?
- தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- intelligence, good sense
- intelligent, sensible person; wise person
- responsibility
- load, burden
- large quantity, abundance
- a Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுமதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +