ஒலிப்பு

சும்மாடு (பெ)

  1. பாரத்தைத் தாங்க உதவும்படி தலையில் இடும் சுமையடை; சுமை தூக்கும்போது அழுத்தாமலிருக்க தலைக்கு வைப்பது
  2. தானியமாகக் கொடுக்கும் உரிமை
சும்மாடு:
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. load-pad for the head
  2. perquisites in grain
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சும்மா டம்மா மதியாக்கி (திருவாலவா. 30, 9)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சும்மாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சுமை - சுமடு - சும்மை - சுமதலை - சுமையடை

"https://ta.wiktionary.org/w/index.php?title=சும்மாடு&oldid=1986692" இலிருந்து மீள்விக்கப்பட்டது