பாரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) பாரம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- burden, load
- weight, heaviness
- heaviness of head, dullness or lethargy from cold or fever
- bearing, sustaining
- big family, considered a burden
- duty, obligation
- respectability, nobility, greatness
- commitment, surrender to authority
- saddle
- coat of mail
- boat
- yoke for carrying a load
- bank, shore
- end, extremity
- a standard weight = 20, 21 or 28 tulām
- earth
- Indian cotton plant
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம் (பழமொழி)
- மனத்திலிருந்த பெரிய பாரம் ஏதோ ஒன்று நீங்கியவன் போலத் தோன்றினான் (பார்த்திபன் கனவு, கல்கி)
- வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் - மத். 11:28 (Come to me, all you who are weary and burdened, and I will give you rest)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +