ஒலிப்பு
பொருள்

சுமடு (பெ)

  1. சும்மாடு
  2. சுமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. load-pad for the head
  2. burden, load
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ (பெரும் பாண். 159)
  • இவடான் திருந்தாச் சுமட்டினன் (கலித். 109)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுமடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சுமை - சுமடம் - சும்மை - சுமதலை - சுமையடை

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுமடு&oldid=1059187" இலிருந்து மீள்விக்கப்பட்டது