தொழிலாளி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) தொழிலாளி
- தொழில் செய்பவர்; பணியாள்; வேலைக்காரன்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- தொழில் - ஆளி
- நிரந்தரத் தொழிலாளி, சவரத் தொழிலாளி, துப்புரவுத் தொழிலாளி
- சுரங்கத் தொழிலாளி. கூலித் தொழிலாளி
{ஆதாரம்} --->