துப்புரவு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - துப்புரவு
- அழுக்கின்மை; தூய்மை;சுத்தம்
- அழகு
- முறைமை
- சாமர்த்தியம்
- வேண்டற்பாடு,தேவை
- மேன்மை
- ஐம்பொறி நுகர்ச்சி
- நுகர்ச்சிப் பொருள்
- அனுபவம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- cleanliness,purity
- beauty
- established custom, order, propriety of conduct
- ability, cleverness
- necessity
- excellence
- enjoyment or gratification of the senses
- objects of enjoyment
- experience
விளக்கம்
- துப்புரவு பெண் (cleaning lady)
- கடற்கரை துப்புரவு (beach cleaning)
- அவர்கள் அறைகளைத் துப்புரவு செய்தார்கள் (They cleaned the rooms)
- துப்புரவொன்றில்லா வெற்றரையார் (தேவா. 577, 10).
- துப்புரவு பெறஎனக்கே அருளமுதம் (திருவருட்பா)
( மொழிகள் ) |
சான்றுகள் ---துப்புரவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி