முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
முதலாளி
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
(
பெ
)
முதலாளி
கடை
,
நிறுவனம்
முதலியனவற்றிற்குச் சொந்தக்காரன்
மூலதனம்
உள்ளவன்
நிலமுடையவன்
தலைவன்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
proprietor
,
owner
capitalist
landlord
master
,
chief
,
president
,
responsible
person
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
கடை
முதலாளி (the owner of the shop)
(
இலக்கியப் பயன்பாடு
)
கடவுள்
எனும்
முதலாளி
கண்டெடுத்த
தொழிலாளி
விவசாயி
(
பாட்டு
)
பரிவற்ற
முதலாளி
பறிகொண்டு போக
பசிமிக்கு
மிகநொந்த
தொழிலாளர்
எல்லாம் (
நாமக்கல் கவிஞர்
)
இருப்பவர் உள்ளே
முதலாளி
செட்டி
ஏறுகால் மேல்தானென் சர்க்கரைக் கட்டி (
பாரதிதாசன்
)
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு
வின்சுலோ
சொல்வளம்
தொகு
முதல்
,
முதலாளி
முதலாளித்துவம்