தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மனநிலை, பெயர்ச்சொல்.
  1. உளப்பாங்கு
    (எ. கா.) தோள் குன்றினு முயர்ந்த தென்றான் மனநிலை கூறலாமோ (கம்பரா. அங்கதன்றூ. 10)
  2. மனம் ஒருநிலையில் நிற்கை (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. State of mind
  2. Steadiness of mind; firmness of will
  3. Mindset


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

மனம் - நிலை
"https://ta.wiktionary.org/w/index.php?title=மனநிலை&oldid=1899707" இலிருந்து மீள்விக்கப்பட்டது