சுமையடை
ஒலிப்பு
(கோப்பு)
சுமையடை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- சுமையடைமேற் கூடைகவிழ்த்து (திருவிளை. மண்சுமந். 16)
- தழையும் வார்சிகை சரிந்திடச் சுமையடை தாங்கி (திருவிளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுமையடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +