விக்சனரி பேச்சு:தினம் ஒரு சொல்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by 174.91.137.232 in topic ஐ.இ. தெரியும் தோற்றப்பிழை
விளக்கம் அல்லது பொருளில் தொடுப்புகள் இல்லாமல் இருந்தால் நன்றாயிருக்கும், முதன்மை சொல்லில் மட்டும் தொடுப்பு போதும்?. குறிப்பிட்ட அந்த சொல்லை கவனம் செலுத்தலாம். பொருள் தவிர்த்து மற்றவைகளை இடவசதி கருதி தவிர்க்கலாம். -- மாகிர் 05:56, 20 டிசம்பர் 2010 (UTC)
- கருத்துக்கு நன்றி. தாங்கள் கூறியபடியே செய்வோம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:10, 21 டிசம்பர் 2010 (UTC)
ஐ.இ. தெரியும் தோற்றப்பிழை
தொகுஇப்படி ஏன் ஐ.இ(Internet Explorer) உலாவியில் தெரிகிறது. எங்கு சரி செய்ய வேண்டும்?--த*உழவன் 00:51, 30 டிசம்பர் 2010 (UTC)
தினம் என்பது சமசுகிருதச் சொல் அல்லவா. நாள் ஒரு சொல் என்று கூறலாமே. --174.91.137.232 03:54, 5 செப்டெம்பர் 2011 (UTC)
- உங்களின் கருத்து உரையாடற் பகுதியில் சேர்க்கப்படும். சொற்களில், எது சமற்கிருதச் சொல் என்பதைக் கண்டறிவதில் தடைகள் உள்ளது. அதற்குரிய மேற்கோள்களைக் காட்டுக. அது பிறரின் கவனத்தினை ஈர்க்கலாம். வணக்கம்.--06:40, 5 செப்டெம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
தினம் என்பது சமசுகிருதச் சொல் அல்லவா. நாள் ஒரு சொல் என்று கூறலாமே.// இதை நான் வழிமொழிகிறேன். தினம் என்பது தமிழ்ச்சொல் இல்லை என்பது எல்லோரும் அறிந்தது தான்! நாள் ஒரு நற்சொல் அல்லது நாள் ஒரு சொல் என்று சொல்லலாம். Muthu1809