விக்சனரி பேச்சு:தினம் ஒரு சொல்/சனவரி 22
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran
நாள் ஒரு சொல் என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். நாள் என்ற நல்ல தமிழ்ச் சொல் வழக்கத்தில் இருக்க தினம் என்ற சமசுகிருதச் சொல்லை தமிழ் இணைய அகராதியில் பயன்படுத்தவது பொருத்தமற்றது என்று நினைக்கிறேன். --Natkeeran 16:38, 22 சனவரி 2012 (UTC)