விக்சனரி பேச்சு:தினம் ஒரு சொல்/சூன் 12

Lower jaw என்பது தாடை (கீழ்த்தாடை என்றும் விரித்துச் சொல்வதுண்டு). நாடி என்பதும் இன்னொரு பொதுவில் வழங்கும் சொல் (இதனை ஆங்கிலத்தில் chin என்பார்கள்).--செல்வா 12:46, 12 சூன் 2011 (UTC)Reply

Return to the project page "தினம் ஒரு சொல்/சூன் 12".