விக்சனரி பேச்சு:தினம் ஒரு சொல்/பரண்/2011/பெப்ரவரி

இத்திட்டப்பக்கத்தில் 26,27,28 தேதிகளில் மேலுள்ள எண்கள் மாறுபட்டு வருகின்றன. அதனால் அடுத்தவருடம் தோன்றும் போது ஏதேனும் தானியக்கக் கோளாறு வருமா? கவனிக்க, தேதிகள் 25வரை தலைப்பானது 1 1.2 2,33, என இரண்டிரண்டாக 25 25 வரை வருகிறது. அதற்கு அடுத்து 26 26 என்பதற்கு மாற்றாக 27 26, 28 27, 29 28 என தலைப்பு மாறுபட்டு வருகிறது. இது தவறானப் பதிவா?--தகவலுழவன் 11:25, 28 பெப்ரவரி 2011 (UTC)

Start a discussion about விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/பெப்ரவரி

Start a discussion
Return to the project page "தினம் ஒரு சொல்/பரண்/2011/பெப்ரவரி".