விக்சனரி பேச்சு:தொகுப்பான் விரிவாக்கத் திட்டம்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
- இது விக்சனரிக்கென்று தொகுப்பான்களில் ஏற்பட்ட, ஏற்படவுள்ள வசதிகளை மட்டும் குவியப்படுத்தும் பக்கமாக அமையும். பிறவற்றை தனித்தனி பக்கங்களில் காணலாம்.--தகவலுழவன் (பேச்சு) 02:36, 7 ஆகத்து 2014 (UTC)
- @balajijagadesh:படிமம்:Ubuntu gedit Internal links making for wiki projects Tamil (Low).webm இப்படி கணினியில் செய்வதை, படிமம்:updation2-Wiktionary-toolbarPROJECT-buttons.webm இப்படி நமது தொகுப்பான்களிலேயே அமைக்க யாவாகிறிப்டு எழுதத் தெரிந்த நண்பர்கள் வேண்டும். இது அனைத்து இந்திய மொழிகளிலும் பயன்படுத்தலாம். இதுபோல பல விக்சனரி வசதிகள் இயல்பிருப்பாக விக்சனரியில் அமைக்க கூட்டுமுயற்சி திட்டமிடுங்கள்.--தகவலுழவன் (பேச்சு) 06:55, 11 சூலை 2016 (UTC)
- இந்த நிகழ்படத்தில் இருப்பது கூகுள் வழி பதிவேற்றக் கருவி. இதனை பஞ்சாபி, வங்கமொழி, சமசுகிருதம், ஒடியா மொழியினர் நேரில் கண்டு வியந்துள்ளனர். எனினும் இதில் அவ்வப்போது கூகுள்கொள்கை மாற்றத்தால் அடிக்கடி மேம்பாடு செய்ய வேண்டியுள்ளது.படிமம்:Wikimedia-wiktionary-Tamil-upload-automation-Google-spreadsheet (Low).webm இதுபோன்ற எளிமையான கருவியையும் சீனி போன்ற நண்பர்களால், கட்டற்ற இணையகருவியாகவும் அமைக்கலாம்.--தகவலுழவன் (பேச்சு) 07:00, 11 சூலை 2016 (UTC)