விக்சனரி பேச்சு:StartEdit
Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல் exists already. This separate page may not be needed--ரவி 15:05, 11 செப்டெம்பர் 2006 (UTC)
- Ravi, This is just a test page. மணல்தொட்டி has gotten too big. So I created a separate page. By the way, can you insert Javascript in wikitext? I tried to use HTML form tag but it doesn't honor it! --Omanickam 17:04, 11 செப்டெம்பர் 2006 (UTC)
மாணிக்கம், ஏற்கனவே உள்ள பக்கத்தை விட இந்த பக்கம் அழகாக இருக்கிறது. இந்த கட்டத்தை வெட்டி Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல் பக்கத்தில் ஒட்டினாலும் உடன்பாடே. அந்த பக்கத்தில் உள்ள சிகப்பு எழுத்து அறிவிப்பை மட்டும் ஒரு முறை இடம்பெறச்செய்யலாம். ஜாவாஸ்கிரிப்ட் வேலை செய்ய மீடியாவிக்கி:monobook.jsல் கைவைக்க வேண்டும் என்று சுந்தர் சொல்வார். மேற்படி விவரங்களை அவரது பேச்சுப் பக்கத்தில் கேளுங்களேன்--ரவி 09:15, 20 செப்டெம்பர் 2006 (UTC)
- ரவி, நீங்கள் கூறியது போல் சிகப்பு அறிவிப்பை சேர்த்திருக்கிறேன். தற்போது இருக்கும் புதிய சொற்கள் பக்கத்தில், புது ஆங்கில மற்றும் ஜெர்மன் சொல் என்றொரு பெட்டி இருக்கிறது. அது தேவையா? --Omanickam 22:06, 20 செப்டெம்பர் 2006 (UTC)
மாணிக்கம், அது நான் ஜெர்மனியில் இருந்தபோது, ஜெர்மன் சொற்களை சேர்க்கும் ஆர்வத்தின் பேரில் உருவாக்கியது. இப்போது தேவையில்லை என்று படுகிறது. நீக்கிவிடலாம். startedit பெட்டிகள் நன்றாக செயல்படுவதாகவே தோன்றுகிறது. அவற்றை Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல் பக்கத்தில் வெட்டி ஒட்டி விடலாம். பக்கம் சுருக்கமாக அழகாக வண்ணமயமாக இருக்கிறது. பாராட்டுக்கள், மாணிக்கம்.--ரவி 08:47, 21 செப்டெம்பர் 2006 (UTC)
பக்கம் பற்றிய கருத்து
தொகுபக்க வடிவமைப்பு நன்று, மாணிக்கம். பாராட்டுக்கள். விக்கிநிரலில் மீயுரைத் துண்டுகளை இணைக்க முடியாது. ஜாவாஸ்கிரிப்டு நிரல்களை சிறப்பு:Common.js பக்கத்தில் மட்டுமே இணைக்க முடியும். -- Sundar 07:29, 26 செப்டெம்பர் 2006 (UTC)
- சுந்தர், நான் என்ன செய்ய முயன்றேன் என்றால் - சொல் என்று ஒரு பெட்டியும், பெயர், வினை, உரி என்று மூன்று checkbox-ம், உருவாக்கு என்று ஒரு பொத்தானும் கொண்ட ஒரு எளிய form. மற்றபடி ஜாவாஸ்கிரிப்டின் மூலம் தமிழ்ச் சொல்லா, ஆங்கிலச் சொல்லா என்று கண்டுபிடித்து அதற்கு தகுந்த வார்புரு மூலம் அந்தப் பக்கத்தை உருவாக்கலாம். இதை HTML-ல் செய்ய முடிகிறது. ஆனால் விக்கியில் எப்படி சேர்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை. --Omanickam 21:02, 26 செப்டெம்பர் 2006 (UTC)
- பின் குறிப்பு: மீயுரை என்றால் என்ன? நிரல் என்றால் program தானே? இந்த இரண்டு சொற்களுக்கும் விக்சனரியில் பக்கங்கள் துவக்கி பொருள் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்!
- மாணிக்கம், தற்போது உள்ள வடிவமைப்பு நன்று. கூடுதலாக ஒரு checkboxஐயும் அழுத்துவது என்னைப் போன்றவர்களுக்கு ரொம்பக் கஷ்டம் ;) மீயுரை என்றால் hypertext. இச்சொல் தமிழ் வலைப்பதிவு உலகிலும் தமிழ் விக்கிபீடியாவிலும் புழக்கத்தில் உள்ள சொல்தான்--ரவி 21:35, 26 செப்டெம்பர் 2006 (UTC)