விசனி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விசனி (வி)
-
- மெத்த விசனித்தவன்போற் கூறிய சொற்கேட்டுக் குறாவியே (பஞ்ச.திருமுக. 460).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம் (n)
விளக்கம்
பயன்பாடு
- தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசுவது என்பதே பிரமிக்க வைக்கும் விஷயமாகி விட்டிருக்கிறதே என்பதுதான் என்னை விசனிக்க வைத்தது. (இந்த வார கலாரசிகன், தமிழ்மணி, 27 மே 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---விசனி--- DDSA பதிப்பு + வின்சுலோ +