பெயர்ச்சொல்

தொகு

விஜயம்

  1. வருகை என்பதே தூய தமிழ்.
  2. நுழைதல்
மொழிபெயர்ப்புகள்
  1. arrival
  2. visit
  3. entry
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பாமா விஜயம் (Arrival of Bama) ( 'பாமா வருகை' என்பதே தூய தமிழ் வாக்கியம் )
"https://ta.wiktionary.org/w/index.php?title=விஜயம்&oldid=1886488" இலிருந்து மீள்விக்கப்பட்டது