முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விதானம்
மொழி
கவனி
தொகு
தமிழ்
பொருள்
விதானம்
(
பெ
)
துணியினால் ஆன
மேற்கூரை
,
மேற்கட்டி
வென்ற திண் கொடியொடும் நெடு
விதானமு
ம் விராய் (
கம்பரா.
)
கோலவிளக்கே கொடியே விதானமே (திருப்பாவை-பாசுரம் 26)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
:
canopy
,
roof