வினா விடை மாலை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வினா விடை மாலை, .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நூல்களில் வினா விடை மாலை என்கிற பயன்பாடு, இன்றைக்கு நாம் எந்தப் பொருளில் Frequently Asked Questions என்பதைப் பயன்படுத்துகிறோமோ சற்றேறக்குறைய அதே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக சமய இலக்கிய நூல்களில் இதைக் காணலாம்.
- டிவிட்டர் பூட்ஸ்ட்ராப் - ஓர் வினா விடை மாலை
{{தமிழ்ஆதாரங்கள்}