வியன்
வியன் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வென்றிகெழு தொண்டகம் வியன் றுடி யியம்ப (கந்தபுராணம். வள். 92)
- வேயாமாட மும் வியன் கலவிருக்கையும் (சிலப்பதிகாரம். 5, 7).
- தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் (திருக்குறள். 2, 9).
ஆதாரங்கள் ---வியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +