தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--

பொருள்

தொகு
  • வியன்சமன், பெயர்ச்சொல்.
  • (W.)
  1. காண்க...வியன்சமன்சங்கலிதம்
  2. ஏற்றத்தாழ்வு
    (எ. கா.) வியன் சமன் பார்க்கிறான்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. See...வியன்சமன்சங்கலிதம்
  2. equality and inequality, disparity


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியன்சமன்&oldid=1409818" இலிருந்து மீள்விக்கப்பட்டது