பொருள்

(பெ) விண்கலத்தை ஓட்டிச் செல்லும் விண்ணோட்டி. இந்திய விண்ணோட்டிகளைச் சிறப்பாகச் சுட்டும் பெயர். விண்மீகாமன், விண்மாலுமி.

மொழிபெயர்ப்புகள்
  1. astronaut, cosmonautஆங்கிலம்
விளக்கம்

வியமநாட் என்பவர் விண்வெளியில் விண்கலத்தில் செல்லும் விண்ணோட்டி. விண்கலத்தைச் செலுத்துவோரை விண்மாலுமி, விண்மீகாமன் என்பதுபோல சமசுக்கிருதச் சொல்லடிப்படையில் வியோமநாட் என்று இந்தியர்கள் அழைக்கின்றனர். உருசியர் காசுமோநாட் என்றும், அமெரிக்கர்கள் ஆசுட்ரோநாட் என்றும், சீனர்கள் தைக்கோநாட் என்றும் கூறுவதைப் போல இந்தியர்கள் வியமோநாட் என்கின்றனர். சமசுக்கிருதத்தில் வ்யோம (व्योम) என்றால் ஆகாயம் [1][2]

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---வியோமநாட்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

(# )-(# )-(# )

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியோமநாட்&oldid=466202" இலிருந்து மீள்விக்கப்பட்டது