தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • விரிவுரை, பெயர்ச்சொல்.
  1. ஒரு தலைப்பில் விரிவாகக் கொடுக்கும் விளக்கம்
  2. நூலின் பொருளைத் தெளிவாக எடுத்துரைக்கும் உரை
  3. சொற்பொழிவு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. lecture

சொல்வளம்

தொகு
விரிவு + உரை
விரிவுரையாளர்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரிவுரை&oldid=1887032" இலிருந்து மீள்விக்கப்பட்டது