விழுதல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- விழுதல், பெயர்ச்சொல்.
- கீழ்நோக்கி யிழிதல்
- நிலம்படியச் சாய்தல்
- நோய்வாய்ப்பட்டுக் கிடத்தல்
- தோற்றுப் போதல்
- தாழ்தல்
- கெடுதல்
- சாதல்
- தங்குதல்
- மறைதல்
- திரண்டு கூடுதல்
- கிடைத்தல்
- பதிதல்
- வெளித்தோன்றுதல்
- நேர்தல்
- கழிதல்
- விருப்பங்கொள்ளுதல்
- சொல் முதலியன வெளிப்படுதல்
- பிரிவுபடுதல்
- கீழ்நோக்கிப்பாய்தல்
- ஆறு முதலியன கடலிற் கலத்தல்
- தொங்குதல்
- சினங்கொள்ளுதல்
- முகம் வாடுதல்
- பணம் முடங்கிக்கிடத்தல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +