பொருள்

உழைப்பு


(பெ)

  1. வளமற்ற நிலம், விவசாயத்திற்கு உதவா நிலம். மேய்ச்சலுக்கு உதவாத விழல் என்ற புல் மட்டும் விளைவதால் வரும் ஆகுபெயர்.
    "விழலுக்கு இறைத்த நீர் போல் என் முயற்சி வீணாகிவிட்டது."
  2. விழுதல், விழு+அல் - விழு என்பதன் செயற்பெயர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. wasteland, infertile/barren land not suitable for cultivation
  2. The act of falling
"https://ta.wiktionary.org/w/index.php?title=விழல்&oldid=1997698" இலிருந்து மீள்விக்கப்பட்டது