வீ
மேற்கோள்
- குறுந்தொகை - நெடுவெண்ணிலவனார் - ”கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்..” எனத் தொடங்கும் பாடல்.
பொருள்
- நன்றாக மலர்ந்து விழுந்த பூ.
- அழகு.
- விரும்புதல்
- கீழே வீழும் பூ.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- flower
விளக்கம்
- வீ என்பது ஓரெழுத்து ஒரு மொழியாகும். இது பூ வின் ஆறு பருவங்களான முகை, அரும்பு, மொட்டு, மலர், பூ மற்றும் வீ என்பது ஆறாம் நிலைப் பருவமாகும். முற்றிலும் விரிவடைந்த பூ.