வீச்சு மாற்றம்

வீச்சு மாற்றம் (பெ)

வீச்சு மாற்றம் அல்லது வீச்சு மாற்றுகை. ஊர்தியலையின் வீச்சளவு குறிப்பலைக்கு ஒத்தவாறு மாறுகின்றது. படத்தில் சிவப்பு நிற அலைகளாகக் காட்டப்பட்டுள்ள்வை (AM) வீச்சு மாற்றம் ஏற்றிய அலைகள்; நீல நிற அலைகள், ஒரே அளவு வீச்சு கொண்ட ஊர்தி அலைகளின் அதிர்வெண்ணில் மாற்றத்தை ஏற்றிய அலைகளைக் காட்டுகின்றன (FM)
பொருள்
  • (இயற்பியல், மின்னியல், மின்மவியல்) குறிப்பலைகளை (குறிகைகளை அல்லது சைகைகளை) ஊர்தி அலையின் வீச்சளவின் மாற்றமாக ஏற்றுவது வீச்சு மாற்றம் அல்லது வீச்சு மாற்றுகை. இப்படி வீச்சளவில் மாற்றங்களாக ஏற்றி செலுத்தப்படும் அலைகளை (அலை) பெறுனி அல்லது வாங்கிகளில் ஊர்தியலையை நீக்கிவிட்டு அதில் முன்பு ஏறியிருந்த வீச்சளவு மாற்றங்களை மட்டும் பிரித்தெடுக்க இயலும்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்


ஆதாரங்கள் ---வீச்சு மாற்றம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீச்சு_மாற்றம்&oldid=1395541" இலிருந்து மீள்விக்கப்பட்டது