வெட்டுக்காயப் பூண்டு
வெட்டுக்காயப் பூண்டு, .
- ஒரு செடி வகை.
- தாத்தாப்பூ, கிணற்றுப்பாசான், வெட்டுக்காயப்பச்சிலை,செருப்படித்தழை,காயப்பச்சிலை என்னும் பெயர்களும் உண்டு.
- இந்தச்செடியின் இலைச்சாற்றினை வெட்டுக் காயத்திற்கு மருந்தாக இடுவர்.
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெட்டுக்காயப் பூண்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி