வெளிக்கிடுதல்
பொருள்
வெளிக்கிடுதல் வினைச்சொல் .
- வெளியே போகத் தயாராதல்
- உடை அணிதல், அலங்கரித்துக் கொள்ளல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- "எங்கேயாவது வெளியே செல்ல தயாராகுவதைக் குறிக்கும். சில சமயம் ஆடைகள் அணிந்து, அலங்காரம் செய்து கொள்வதை மட்டுமே குறிக்கும். உதாரணமாக, திருமணத்திற்கு ‘பொம்பிளையை வெளிக்கிடுத்தியாச்சோ?' என்பார்கள்." [1]
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெளிக்கிடுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி