வெள்ளை பூசு
பொருள்
வெள்ளை பூசு (வி) - சுவர் முதலியவற்றுக்கு சுண்ணாம்பு பூசுதல்
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- பொங்கலுக்கு முன் வீட்டின் சுவர்களுக்கு வெள்ளை பூசுவார்கள் = The day before pongal, the walls are whitewashed
வெள்ளை பூசு (வி) - சுவர் முதலியவற்றுக்கு சுண்ணாம்பு பூசுதல்
(ஆங்)