பொருள்

வேண்டாமை(பெ)

  1. வெறுப்பு, பிடிக்காமல் இருத்தல்,
    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. aversion, dislike
"https://ta.wiktionary.org/w/index.php?title=வேண்டாமை&oldid=1059663" இலிருந்து மீள்விக்கப்பட்டது