வேறுகொள்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேறுகொள்(வி)
- ஏகாந்தமான இடத்தைச் சேரவிடு
- கொடிய வல் வினையேன் றிறங்கூறுமின் வேறுகொண்ட (திவ். திருவாய். 6, 1, 9).
- சிறப்புடையதாக மதி
- வேறு கொண் டும்மையா னிரந்தேன் (திவ். திருவாய். 6, 1, 10).
- மாறாகக் கொள்
- வெளிறிலாக் கேள்வியானை வேறு கொண்டிருந்து சொன்னான் (சீவக. 200).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- remove to a secluded place
- mark out; treat with special regard
- understand differently
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வேறுகொள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +