வேறுபண்ணு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேறுபண்ணு(வி)
- மனத்தாபம் ஏற்படுத்து
- அவன் அண்ணனுக்கும் தம்பிக்கும் வேறுபண்ணுகிறான்
- எதிரிடை செய்
- தகப்பன் சொன்னதற்குப் பிள்ளை வேறுபண்ணுகிறான்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- create misunderstanding
- do the very opposite
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வேறுபண்ணு--- DDSA பதிப்பு + வின்சுலோ +