மனத்தாபம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மனத்தாபம் , (பெ)
- மனவருத்தம், துக்கம்
- வெறுப்பு
- இணக்கமின்மை
- மனந்திரும்புகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- grief, heart-burning, sorrow
- displeasure, aversion
- Being ill-disposed, being on unfriendly terms -
- regret, remorse, compunction, contrition, repentance
விளக்கம்
பயன்பாடு
- எனது கணவனும் நானும் மனத்தாபம் கொண்டு தனித்தனியாக வசித்தோம்.
(இலக்கியப் பயன்பாடு)
- செய்யும் ஓருகருமம் தேர்ந்து புரிவதுஅன்றிச்
- செய்யின் மனத்தாபம் சேருமே (நீதி வெண்பா, 16)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மனத்தாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:விரகதாபம் - பரிதாபம் - பச்சாதாபம் - அனுதாபம் - கோபதாபம் - மனஸ்தாபம்