கோபதாபம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கோபதாபம் , (பெ)
- கோபமும் அதனால் விளையும் மனக்குறையும்
- மிகுசினம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- resentment
- fury, rage, burning anger
விளக்கம்
பயன்பாடு
- மாமியார் மருமகள் இருவருக்குள்ளும் கோபதாபம் வளர்ந்தது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கோபதாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பரிதாபம் - விரகதாபம் - பச்சாதாபம் - அனுதாபம் - மனத்தாபம் - மனக்குறை