பச்சாதாபம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பச்சாதாபம் , (பெ)
- இரக்கம், பரிவு
- கழிவிரக்கம்; கழிந்ததற்கு இரங்குகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
மலையாளம்
- പശ്ചാത്താപം(paścāttāpaṁ)
விளக்கம்
பயன்பாடு
- அம்மா இல்லாத பெண் என்ற பச்சாதாபம் வேறு அவர்களை ரொம்பவும் இளக வைத்தது. (பார்வையில்!, ஜகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பச்சாதாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பரிதாபம் - இரக்கம் - பரிவு - அனுதாபம் - மனத்தாபம் - கழிவிரக்கம்