கழிவிரக்கம்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கழிவிரக்கம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • நான் தீவிர நாத்திகனும், பார்ப்பன எதிர்ப்பாளனும், வடமொழி எதிரியுமாக இருந்ததனால், வான்மீகியைப் பொருட்படுத்தவில்லை. காலம்போன காலத்தில் இப்போது ஆதி கவி ஒருவரையும், ஆதி காவியத்தையும் அலட்சியப்படுத்திய கழிவிரக்கம் வதைக்கிறது. (காப்பிய இமயம், நாஞ்சில் நாடன்)

(இலக்கியப் பயன்பாடு)

  • கற்றார்முற் றோன்றா கழிவிரக்கம் (நான்மணி. 8)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கழிவிரக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பச்சாத்தாபம் - கழிவு - இரக்கம் - பரிதாபம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கழிவிரக்கம்&oldid=1045884" இலிருந்து மீள்விக்கப்பட்டது