முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
repentance
மொழி
கவனி
தொகு
repentance
(
ஆங்கிலம்
)
தொகு
பலுக்கல் (ஐ.அ)
(
கோப்பு
)
/
ரி-
பென்
-ட்ன்ஸ்
/
பொருள்
(
பெ
)
தான் செய்த
குற்றம்
,
பாவம்
முதலியவற்றுக்கு
வருத்தம்
; பின்னிரக்கம்; பச்சாத்தாபம்
(
வாக்கியப் பயன்பாடு
)
At the
feet
of Jesus she cried in repentance for her
sin
s -
இயேசுவின்
பாதங்களைத்
தொட்டு
, தனது
பாவங்களுக்காக
வருந்தி
அழுதாள்
{
ஆதாரங்கள்
-
ஆங்கில விக்சனரி
+
DDSA பதிப்பு
}