அழு
அழு (வி)
பொருள்
- கண்ணீர் விட்டு, வாய் முகம் கோணி, பலவாறு ஒலியெழுப்பி உள்ளத்துத் துன்பத்தை, துன்ப உணர்வை வெளிப்படுத்துதல் (வினை). மெய்ப்பாடு வெளிப்படுதல் (வினை) .
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
தொகு-
அழுதல்.
-
1938.
-
FIFA-2006.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்