மெய்ப்பாடு
மெய்ப்பாடு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- உள்ளத்தில் நிகழ்வது; உள்ள நிகழ்ச்சி. அக உணர்வுகள் உடம்பின் உறுப்புகளால் வெளிப்படுதல்.
- தமிழ் மரபில் எட்டு மெய்ப்பாடுகள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகையவை.
- உடல்மொழி
- நிரூபணம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
சொல்வளம்
தொகுவிளக்கம்
பயன்பாடு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நகையே அழுகை இளிவரல் மருட்கை
- அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
- அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப
- (தொல்காப்பியம், மெய் 3)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மெய்ப்பாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +