வேற்றுப்பொருள்வைப்பு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேற்றுப்பொருள்வைப்பு(பெ)

  • சிறப்புப்பொருளைச் சாதிப்பதற்குப் பொதுப் பொருளையும், பொதுப்பொருளைச் சாதிப்பதற்குச் சிறப்புப்பொருளையும் அமைத்துக்கூறும் அணி. (தண்டி. 46.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---வேற்றுப்பொருள்வைப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேற்றுப்பொருள்வைப்பு&oldid=1119470" இலிருந்து மீள்விக்கப்பட்டது