வேளாண்மாந்தரியல்பு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேளாண்மாந்தரியல்பு(பெ)
- ஆணைவழிநிற்றல், அழிந்தோரைநிறுத்தல், கைக்கடனாற்றல், கசிவகத்துண்மை, ஒக்கல்போற்றல், ஓவாமுயற்சி, மன்னிறைதருதல், ஒற்றுமைகோடல், விருந்துபுறந்தருதல், திருந்தியவொழுக்கம் என்ற வேளாளர்க்குரிய பத்துவகைத் தன்மைகள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ten characteristics of the Velalas
விளக்கம்
- வேளாண்மாந்தரியல்பு = வேளாண்மாந்தர் + இயல்பு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வேளாண்மாந்தரியல்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +