வேள்விநிலை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேள்விநிலை(பெ)
- அரசன் யாகஞ்செய்த பெருமையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை.(பு. வெ. 9, 15.)
- தலைவன் சேதாவினை நாட்காலையிற் கொடுக்குங் கொடைச்சிறப்பினைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- (Purap.) theme describing the greatness of sacrifices performed by a king
- (Purap.) theme describing the benevolence of a chief in making gifts of red cows, in the early hours of the day
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வேள்விநிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +