முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
வைகல்
மொழி
கவனி
தொகு
தினம் ஒரு சொல்: - 9 மே 2011
தமிழ்
வைகல்
, .
விடியல்
,
அதிகாலை
தினம்
,
அன்றாடம்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகு
dawn
daily
ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்;
வைகல்
எண் தேர் செய்யும்
தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.
(புறநானூறு 87, ஒளவையார்)