வைதருப்பபாகம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வைதருப்பபாகம்(பெ)
- வைதருப்பம்; செறிவு, தெளிவு முதலிய பத்துக்குணங்களும் அமையப் பாடும் முறை
- மென்மையுங்கடினமுமாகிய வைதருப்ப கௌடங்களோடும் (மாறனலங். பொது. 79, உரை).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- வைதருப்பபாகம் = வைதருப்பம் + பாகம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வைதருப்பபாகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +