வைப்பாட்டி

வைப்பாட்டி (பெ)

பொருள்
  1. கூத்தியாள், கூத்தி; காமக்கிழத்தி, ஆசைநாயகி
விளக்கம்
  • வைப்பு + ஆட்டி = வைப்பாட்டி... திருமணம் இல்லாமல் கூடவாழ வைத்துக் கொள்ளப்பட்டிருக்கும் பெண்... 'ஆட்டி' என்றால் பெண். எ.கா. பெண்டாட்டி, மனையாட்டி, பெருமாட்டி, சீமாட்டி முதலியன.
பயன்பாடு

ஆதாரங்கள் ---வைப்பாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைப்பாட்டி&oldid=1986347" இலிருந்து மீள்விக்கப்பட்டது