ஷட்விதலிங்கம்

தமிழ் தொகு

பொருள் தொகு

  • ஷட்விதலிங்கம், பெயர்ச்சொல்.
  1. 1.உபக்கிரமவுபசங்காரம், 2.அப்பியாசம், 3.அபூர்வதை, 4.பலம், 5.அர்த்தவாதம், 6.உபபத்தி ஆகிய ஆறுவகைப்பட்ட ஏதுக்கள். (வேதாந்தசா. பக். 88.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. (log.) indicia, of six kinds, viz., upakkirama-v-upacaṅkāram, appiyācam, apūrvatai, palam, arttavātam, upapatti


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஷட்விதலிங்கம்&oldid=1880207" இலிருந்து மீள்விக்கப்பட்டது