அப்பியாசம்


பொருள்

அப்பியாசம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • கனடா நாட்டின் தலைசிறந்த diver Alexandre Despatie. ஒலிம்பிக் நிகழ்ச்சிக்கு மூன்று மாதம் இருக்கும்போது அவரின் கால் பாத எலும்பு முறிந்துவிட்டது. அவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறமுடியாது என அவரைக் கைவிட்டுவிட்டார்கள். அவரால் சமனாக நிற்க முடியவில்லை. அவருக்கு தீவிர சிகிச்சையளித்தேன். தினம் தண்ணீரிலும் நிலத்திலும் 3,4 மணிநேர அப்பியாசங்கள். ஒருவராலும் நம்பமுடியவில்லை. விரைவில் குணமாகிய அவருக்கு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. (250 டொலர் லாபம், அ.முத்துலிங்கம்)
  • எனக்கு அப்பியாசமில்லை - I have no practice, no experience
  • அப்பியாசி - பயில்பவன், பயிற்சி பெற்றவன் - one who practises, someone with practice
  • அப்பியாசி - அப்பியாசம் பண்ணு - பழகு - to practice or exercise
  • துரப்பியாசம் - bad practice

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

பயிற்சி - துரப்பியாசம் - அப்பியாசி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அப்பியாசம்&oldid=1920730" இலிருந்து மீள்விக்கப்பட்டது