ஸ்ரீகோயில்

தமிழ்

தொகு
 
ஸ்ரீகோயில்:
அருகக்கடவுள் கோயில்/சமணக்கோயில்-ஆலப்புழை-கேரளா
 
ஸ்ரீகோயில்:
அருகக்கடவுள் கோயில்/சமணக்கோயில்-கும்மிலேரு-கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரம்
  • புறமொழிச்சொல்-கலப்புச்சொல்--சமச்கிருதம்--श्री---ஶ்ரி (ரீ)--கோயில் + தமிழ்--
  • ஸ்ரீ + கோயில்


பொருள்

தொகு
  • ஸ்ரீகோயில், பெயர்ச்சொல்.
  1. கோயில் ( (I. M. P.) Tj. 32.)
  2. அருகக்கடவுளின் கோயில்
    (எ. கா.) நேமிஸ்வாமி களுடைய பொன்மதிலை யுடைத்தாகிய . . . ஸ்ரீகோயிலுக்கு (சீவக. 912, உரை).


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. temple
  2. jain temple


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸ்ரீகோயில்&oldid=1880036" இலிருந்து மீள்விக்கப்பட்டது